HomeTamil Kavithai Imagesஎன் கவிதைகளின் நாயகி நீ... Tamil Love Status... என் கவிதைகளின் நாயகி நீ... Tamil Love Status... Admin October 08, 2019 0 நான் என்னும் வார்த்தையின் மறுபாதியே நீ தான் என் கனவு கோட்டையின் இளவரசி நீ என் கவிதைகளின் நாயகி நீ என் மௌனத்தின் வார்த்தைகள் நீ என் உயிரின் பாதி நீ *நான் தான் நீ* *நீ தான் நான்* Tags Tamil Kavithai Images Newer Older
Thanks For Your Comment...