20 தமிழ் காதல் கவிதைகள்... Tamil Kadhal Kavithaigal...
AdminJuly 20, 2020
| Tamil Love Quotes | Tamil Kadhal Kavithai Sms | காதல் கவிதைகள் | Love Kavithai SMS | Love Poem In Tamil |
விட்டு விட்டு தான் நினைக்கிறேன்...
விட்டு விட தான் நினைக்கிறேன்...
ஆனாலும் என் விரல் பிடித்தே வருகிறது...
உன் அழகான நினைவுகள்...
1 of 20
மை தீட்டி வந்தவளே...!
என் மனதை களவாடி சென்றவளே...!
மதி மயங்கி நின்றவனை...!
உன் மாய விழியால் வென்றவளே...!
வானவில்லின் அழகினை புருவமாய் கொண்டவளே...!
நீ இமை சிமிட்டி பேசியதால்...!
என் இளமை சிதைந்து தான் போனதடி...!
இத்தனை அழகு உன்னிடம்...!
ஏங்க வைத்து பார்க்கிறான் இறைவன் என்னிடம்...!
2 of 20
மாலை முடிந்தும் மறையாத சூரியன் - நீ..!
என் இதயத்தின் ஒளிவட்டம் - நீ..!
நீல வானத்தை உள்ளடக்கிய நீலம் - நீ..!
செந்நிலவின் செதுக்கலற்ற சிற்பம் - நீ..!
என் இரவுகளின் துளி வெளிச்சம் - நீ..!
ஒன்னும் இல்லாத காகிதத்தை நிரப்பிய கவிதை - நீ..!
என் இதயம் என் காதல் என் வாழ்க்கை - நீ தான்..!