Type Here to Get Search Results !

வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள் | Tamil Life Quotes- Stylish & Attitude [March 2014]

| Life Quotes In Tamil | வாழ்க்கை சிந்தனைகள் | Tamil Quote For Life | வாழ்க்கை கவிதைகள் | Tamil Quotes About Life | தமிழ் வாழ்க்கை தத்துவம் | Valkkai Thathuvam |

அன்பு அனைத்தையும் அழகாக காட்டும்!
நம்பிக்கை அனைத்தையும் நல்லதாக காட்டும்!
உழைப்பு அனைத்தையும் உயர்வாக காட்டும்!
இயற்கை அனைத்தையும் இறைவனாக காட்டும்!
வாழ்க்கை அனைத்தையும் வாய்ப்பாக காட்டும்!
1 of 25
அன்பு அனைத்தையும் அழகாக காட்டும்! நம்பிக்கை அனைத்தையும் நல்லதாக காட்டும்! உழைப்பு அனைத்தையும் உயர்வாக காட்டும்! இயற்கை அனைத்தையும் இறைவனாக காட்டும்! வாழ்க்கை அனைத்தையும் வாய்ப்பாக காட்டும்!

சுமக்கத் தெரிந்து கொண்டால்
சுமைகள் சுலபம் தான்..!
சாதிக்கப் பழகி விட்டால்
தடைக்கல்லும் படிக்கல் தான்..!!
2 of 25
tamil-motivation-life-quote


ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்.
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும்.
மனதில் நிம்மதி இருக்காது...!
3 of 25
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும். துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும். மனதில் நிம்மதி இருக்காது...!

நாலு பேர் உன்னை நல்லவன் என்று
சொல்லவேண்டும் என நல்லது செய்யாதே..!
நாலுபேர் நல்லா இருக்க வேண்டும்
என்பதற்க்காக நல்லது செய்...!
4 of 25

அதிகமாக யோசிக்கவும் கூடாது...
அதிகமாக நேசிக்கவும் கூடாது...
இரண்டும் ஒரு நாள் நம்மை
பைத்தியமாக்கி விடும்...!!
5 of 25
Tamil life advice


தேவை முடிந்ததும் நண்பன் துரோகியாகிறான்.
தேவை தொடங்கும் போது
துரோகி நண்பனாகிறான்.
இது தான் உலகம்.
6 of 25

உன்னால் பயன் கிடைக்கும் வரை
நீ நல்லவன் வல்லவன்
அமைதியானவன் பொறுமையானவன்
உன்னால் எந்த வித பயனும் இல்லை என்றால்
நீ கெட்டவன்... இது தான் மனித குணம்...
7 of 25


வாழ்கை என்றாவது நமக்கு பிடிச்சமாதிறி மாறும்.
என்பது வெறும் நம்பிக்கை.
ஆனால், அந்த வெறும் நம்பிக்கைக்கு கொஞ்சம்
உழைப்பையும் விடாமுயற்சியையும் சேர்த்தால்
வெற்றி நிச்சயம். கனவுகள் நனவாகும்.
அந்நாள் வெகு தூரமில்லை...!
8 of 25
Tamil motivational life quote

எதற்காகவும் தயங்காதே...!
எது வந்தாலும் கலங்காதே...!
உனக்காக வாழ மறுக்காதே...!
உயிர் போனாலும் உதவ மறக்காதே...!
9 of 25

பிறந்து விட்டோம் என்று வாழாதீர்கள்.
இனி பிறக்க போவதில்லை என்ற
எண்ணத்துடன் வாழுங்கள்.
10 of 25



விழிப்பதற்கே உறக்கம்.
எழுவதற்கே வீழ்ச்சி.
வெல்வதற்கே தோல்வி.
வாழ்வதற்கே வாழ்க்கை.
11 of 25

உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவதை விட,
முதலில் உன் உணர்வுகளுக்கு
முக்கியத்துவம் கொடு.
ஏனெனில் உன் வாழ்வை தீர்மானிப்பது
உறவுகளல்ல உன் உணர்வுகள் தான்....!!!
12 of 25


உன்னை வெறுப்பவர்களுக்கு
நீ கேள்வியாய் இரு..!
உன்னை நேசிப்பவர்களுக்கு
நீ விடையாய் இரு..!
13 of 25
உன்னை வெறுப்பவர்களுக்கு நீ கேள்வியாய் இரு..! உன்னை நேசிப்பவர்களுக்கு நீ விடையாய் இரு..!

வாழ்க்கையில் தோற்றவர்கள் இரு வகை.
ஒன்று யார் பேச்சையும் கேட்காதவர்கள்..!
இரண்டு எல்லார் பேச்சையும் கேட்பவர்கள்..!!
14 of 25

வாழ்க்கை ஒரு பயணம்..!
நல்லதோ கெட்டதோ நகர்ந்து கொண்டே இருங்கள்..!
இன்பம் வந்தால் ரசித்து கொண்டே செல்லுங்கள்..!
துன்பம் வந்தால் சகித்து கொண்டே செல்லுங்கள்..!
வாடினால் வருத்தம், நிற்காமல் ஓடுவதே பொருத்தம்..!
ஓடுங்கள் நதியாக வளைந்து நெளிந்து இலக்கை அடையும் வரை..!
15 of 25


தொலைந்த அத்தனையிலும்
துரோகத்தின் சாயல்...
கிடைத்த அத்தனையிலும்
நிம்மதியின் சாயல்...
16 of 25
தொலைந்த அத்தனையிலும் துரோகத்தின் சாயல்... கிடைத்த அத்தனையிலும் நிம்மதியின் சாயல்...

பயணித்துக் கொண்டே இருக்கிறேன்.
ஒவ்வொருவரிடமிருந்தும்
ஒரு பாடத்தை கற்றுக் கொண்டு.
என் வாழ்க்கை பாதையில்...
17 of 25


வாழ்க்கையில் ரொம்ப அழகான விசயம்...
அடுத்தவங்க சந்தோஷத்தையும்
அடுத்தவங்க வளர்ச்சியையும் பார்த்து
தானும் சந்தோஷப்படுறது தான்...!
18 of 25
வாழ்க்கையில் ரொம்ப அழகான விசயம்... அடுத்தவங்க சந்தோஷத்தையும் அடுத்தவங்க வளர்ச்சியையும் பார்த்து தானும் சந்தோஷப்படுறது தான்...!

எல்லோரும் நல்லவர்கள்
என்று நினைப்பது தவறில்லை...
எல்லா நேரமும் நல்லவர்களாகவே
இருப்பார்கள் என்று நினைப்பதே தவறு...!
19 of 25

பிரச்சனைகள சொல்லி வாழ்வது
வாழ்க்கை இல்லை...
இதெல்லாம் ஒரு பிரச்சனையான்னு
சொல்லிவிட்டு நகர்வது தான் வாழ்க்கை...
20 of 25
பிரச்சனைகள சொல்லி வாழ்வது வாழ்க்கை இல்லை... இதெல்லாம் ஒரு பிரச்சனையான்னு சொல்லிவிட்டு நகர்வது தான் வாழ்க்கை...



சர்க்கரை இல்லாத காபியை போல
கசக்க தான் செய்கிறது.
பணம் இல்லாத வாழ்க்கையும்...
21 of 25
Life without money tamil life quote

மாறிவிட்டோம் என்பதை விட
பல வலிகள் நம்மை
மாற்றி விட்டது என்பதே உண்மை..
22 of 25


நீந்தாத மீன்களை நதி ஒதுக்கிவிடும்..!
கேலி கிண்டல் விமர்சனம் தாண்டி
உழைக்காத மனிதனை வாழ்க்கை ஒதுக்கிவிடும்..!!
23 of 25
நீந்தாத மீன்களை நதி ஒதுக்கிவிடும்..! கேலி கிண்டல் விமர்சனம் தாண்டி உழைக்காத மனிதனை வாழ்க்கை ஒதுக்கிவிடும்..!!

உங்கள் ரகசியங்களை
பிறருடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
அது உங்களை அழித்து விட கூடும்...!
நீங்கள் காப்பாற்ற முடியாத உங்கள் ரகசியத்தை.
மற்றவர்கள் எப்படி காப்பாற்றுவர்...!
24 of 25
உங்கள் ரகசியங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அது உங்களை அழித்து விட கூடும்...! நீங்கள் காப்பாற்ற முடியாத உங்கள் ரகசியத்தை. மற்றவர்கள் எப்படி காப்பாற்றுவர்...!

நாம் ஒவ்வொரு நிலையிலும் தடுமாறாமல்
நிலைத்து நிற்க வேண்டுமென்றால்.
உணர்ச்சி வசப்படும் போது கண்ணீரையும்.
கோபப்படும் போது வார்த்தைகளையும்.
உதவிக்கு அழைக்காமல் இருந்தால் போதும்..!!
25 of 25

தன்னம்பிக்கை தரும் வீடியோ




LIKE SHARE COMMENT AND SUBSCRIBE



Top Post Ad

Below Post Ad