Type Here to Get Search Results !

வாழ்க்கை சிந்தனைகள் | Life quotes In Tamil - Stylish & Attitude [March 2024]

Tamil Life Quotes Images | Tamil Advice Quotes For Life | Tamil Whatsapp Status Images | Tamil Quotes For Life

🙏🚶மனிதன் 💃🙏
வாழ்நாள் முழுவதும் தேடி தேடி
கடைசியில் கல்லறையில் தான்
கண்டுபிடிக்கிறான் நிம்மதியை.
"சுமதியை கூட கண்டு பிடித்து விடலாம்.
ஆனால், இந்த நிம்மதியை"....!!!???
1 of 46
Tamil life quote image

ஓராயிரம் கஷ்டங்களை
மனதில் மறைத்து வைக்க,
காலம் கண்டுபிடித்த ஒற்றை
வார்த்தை ஒன்னும் இல்லை..!
2 of 46
Unmai varigal

உதட்டில் ரசத்தையும்,
உள்ளத்தில் விஷத்தையும்
வைத்திருக்கும் மனிதர்கள்
நடுவே வாழ்க்கை நகர்கிறது.
3 of 46
Tamil status image

புயலின் வேகத்தை கணிக்க
முடிந்த மனிதனால்.
ஒரு மனித மனதின் அடுத்த
நகர்வுகளை கணிக்க முடியாது
போய்விட்டதே...!
முடிந்திருந்தால் தற்காத்து கொள்ள
வசதியாக இருந்திருக்கும்.
4 of 46
Life Quote in tamil

நம்முடன் பழகுபவர்களில்
பலர் சிறந்த நடிகர்கள் தான்.
வார்த்தைக்கு சாயம் பூசி
வாழ்க்கையுடன்
விளையாடி விடுகின்றனர்.
5 of 46
Fake people tamil quote


பாசம் வைப்பது தவறில்லை.
ஆனால், பாசத்தின் அருமை
தெரியாதவர்கள் மீது பாசம்
வைப்பது மிகப்பெரிய தவறு தான்.
6 of 46
Pasam tamil quote

அழுகை தவறில்லை! 
அழவைக்க நினைப்பவர்
முன் அழுகை தவறு தான்.!
7 of 46
அழுகை கவிதை

உள்ளத்தை கட்டிப்போட தெரிந்தவன்,
யாருமே இங்கு பிறக்கவில்லை.
மனது ஒரு குரங்கை போன்றது.
அடக்க நினைத்தால் அலையும்.
8 of 46
Manam tamil quote

ஏதாவது வரம் வேண்டும் என்று.
கேட்டு கொண்டே இருக்கிறோம்
🙏🙏இறைவனிடம்🙏🙏
அவர் தந்த மனிதபிறவியே
வரம் தான் என்று உணராமல்...!
9 of 46
Tamil life quote

சரியான தருணத்திற்காக
காத்திருக்காமல்.
கிடைத்த தருணத்தை சரியாக
பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...!
10 of 46
Inspiration life quote tamil


அம்மா அப்பா தவிர
அனைத்து உறவுகளும்
தேவை நிமிர்த்தம் வந்து
வந்த நிமிர்த்தம் தந்து
போகிறார்கள் வலிகளை.
11 of 46
Uravugal status image

பொய் பேசித் தான் நல்லவனாக
இருக்க வேண்டும் என்றால்,
நான் மெய் பேசி கெட்டவனாகவே
🦅இருந்து விடுகிறேன்🦅
12 of 46
Tamil dp image

அனுபவசாலிகளின்
அறிவுரைகளை கேட்டுக்கொள்.
அவை உனக்கு வெற்றியை தராவிட்டாலும்,
உன் தோல்வியை தடுக்கும்.
13 of 46
Advice tamil quote

மற்றவர்கள் வலியை உணர
மகானாக இருக்க வேண்டிய
அவசியம் இல்லை.
மனிதம் உள்ள மனிதனாக
இருந்தாலே போதும்....!
14 of 46
Manitham tamil quote

முதல் போல் முடிவு வரை
வாழ்வது கூட,
வாழ்நாள் சாதனை தான்.
15 of 46
Tamil true lines


ஒரு விதையை இரண்டாக பிளந்து
நட்டால் அது மரம் ஆகாது...!
அதேபோல் ஒரு இதயத்தை இருவருக்கு
கொடுத்தால் அது காதல் ஆகாது...!
16 of 46
Fake love tamil quote

ஆசைகளை துறந்தவர்
எல்லாம் புத்தர் என்றால்.
மிடில் கிளாஸ்சை சேர்ந்தவர்
எல்லாம் புத்தர்கள் தானே.
17 of 46
Tamil life quote

பட்ட மரத்தின் மீது பச்சைக்கொடி
படர்ந்தாலும் பட்டமரம் பட்டமரம் தான்.
காயப்படுத்தி விட்டு மருந்து போட்டு
மறந்து விடு என்றால்! எப்படி மறப்பது?
18 of 46
Tamil life quote

அன்புக்காக கை ஏந்தும் கரங்களை
அலட்சியமாய் உதறித் தள்ளுவதும்
ஒரு வகையில் கொலை தான்...!
19 of 46
Kolai tamil quote

அன்பு காட்டுவது தவறில்லை.
யார் மீது அன்பு காட்டுவது
என்பதில் தான் தவறு செய்கிறோம்.
20 of 46
Tamil life advice


ஏங்குவது அன்புக்காக.
ஏமாற்றப்பட்டது அன்பினால்.
தேடியும் கிடைக்கவில்லை.
தேடி வந்ததும் நிலைக்கவில்லை.
21 of 46
Annu tamil quote


வாடிய செடிக்கு கண்ணீர் விடாமல்.
வாடப்போகும் செடிக்கு தண்ணீர் விடுங்கள்.
22 of 46
Tamil quote for life

நான் எப்போதும் அடிமை தான்.
உண்மையான அன்புக்கு மட்டும்.
23 of 46
Anbu kavithai image

கொடுத்தாலும் வாங்கினாலும்
பிரச்சினை தான்.
கொடுத்தால் உறவு தேயும்.
வாங்கினால் மரியாதை தேயும்.
🙏🙏🙏கடன்🙏🙏🙏
24 of 46
Kadan tamil quote

தெலைந்த பொருளை தேடுவதும்
தெலைத்த உறவை தேடுவதும்.
கடந்து போன பஸ்சுக்கு
கைகாட்டுவதும் ஒன்று தான்.
25 of 46
Tamil life quote


கேட்ட பின் உதவுவது அழகு.
கேட்கும் முன் தேவை அறிந்து
உதவுவது பேரழகு💖...!
26 of 46
Uthavi tamil quote

எண்ணங்கள் எண்ணங்களால் இனைந்தால்,
ஆட்சி அதிகாரம் எல்லாம்
அட்ரஸ் இல்லாமல் போய்விடும்.
27 of 46
Tamil political quote

கண்கள் அறிந்த குற்றத்தையும்
இல்லை என்று மறைக்கிறது.
இந்த பொல்லாத உலகம்.
28 of 46
குற்றம் கவிதை

உண்மையா இருக்கணும் என்பதில்
ஜெய்த்து விடுகிறேன். ஆனால்,
அதே உண்மையை எதிர்பார்க்கும்
போது தோற்று விடுகிறேன்...!
29 of 46
ஏமாற்றம் கவிதை

ஏமாற்றும் போது
ஒன்றை மட்டும்
நினைவில் கொள்.
ஒரு நாள் நீயும்
ஏமாற்ற படுவாய்..!
இது நிதர்சனம்...!
30 of 46
ஏமாற்றம் ஸ்டேட்டஸ்

எதிரி தொலைவில் இருப்பான்.
துரோகி பக்கத்தில் தான் இருப்பான்.
நினைவில்கொள் மறந்து விடாதே.
31 of 46
Enemy tamil quote

குறை சொல்பவனுக்கு விளக்கம் சொல்லி
நேரத்தை விரையம் ஆக்காமல்.
அவன் அவன் மனம் போல் எண்ணி
கொள்ளட்டும் என்று எண்ணி
நகர்ந்து விடுவது தான் நல்லது.
32 of 46
Tamil quote for life

துன்பத்தில் தூரமாக இருந்தவன்,
இன்பத்திலும் தூரமா இருக்கட்டும்.
நெருங்க அனுமதிக்காதே...!
33 of 46
Tamil quote for life

வெற்றி மட்டுமே வாழ்க்கை ஆனால்,
உலகம் தெரியாது உறவு புரியாது.
ஒரு முறை தோற்றுப்பார்
உலகம் தெரியும் உறவு புரியும்....!
34 of 46
Tamil life quote

நடித்து
பேசுபவர்களிடம்
மனம் திறந்து
பேசிடாதே.
மனம் திறந்து
பேசுபவர்களிடம்
நடித்து பேசிடாதே.
35 of 46
Tamil quote for life


நடிக்க தெரிந்தவருக்கு வாழ்க்கை
எப்போதும் சொர்க்கம் தான்.
நடிக்க தெரியாதவருக்கு வாழ்க்கை
எப்போதும் நரகம் தான்....!
36 of 46
Natippu tamil quote

விளக்கின் பின் படர்ந்திருக்கும் இருள்
யாருக்கும் தெரிவது இல்லை.
அது போல் சிரிப்பின் பின் சிதறி கிடக்கும்
சோகம் யாருக்கும் புரிவது இல்லை.
37 of 46
Sirippu tamil quote

துன்பமும் வறுமையும் வரும் காலத்தில்,
ஊரின் நடுவே உறவின் நடுவே
வாழ்வதை விட,
காட்டின் நடுவே கொடிய விலங்கின்
நடுவே வாழ்வது சிறந்தது.
38 of 46
Tamil life quote status

எதிர்பார்ப்பு இல்லாத
வாழ்க்கையும் இல்லை.
எதிர்பார்ப்பது எல்லாம்
வாழ்க்கையும் இல்லை.
39 of 46
Valkkai kavithai

பாசம் நேசம் எவ்வளவு தான்
வைத்திருந்தாலும்.
தேவை முடிந்த பின் அல்லது
பணம் தீர்ந்த பின் நீங்கள்
யாரோ ஒருவர் ஆகிவிடுவீர்கள்.
40 of 46
Tamil quote dp


காயப்படுத்த பலர் இருந்தாலும்.
ஆறுதல் சொல்ல சிலர்
இருப்பதால் தான்.
நம் வாழ்க்கை அடுத்த
கட்டத்தை நோக்கி செல்கிறது...!
41 of 46
Aaruthal kavithai

கோபமே வராவிட்டால் கோமாளி.
கோபம் மட்டுமே வந்தால் மிருகம்.
இந்த உலகத்தின் பார்வையில்...!
42 of 46
கோமாளி கவிதை

கருவறையில் தொடங்கிய போராட்டம்,
முடிவிலி போல் தொடர்கிறது.
கல்லறையிலாவது முடியுமா?
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
43 of 46
கருவறை கவிதை

உன் வாழ்க்கையில் வெளிச்சம்
இல்லை என்று கவலைப்படாதே.
நீ வெளிச்சத்தைப் பார்க்க வேண்டும்
என்றால், கட்டாயமாக இருள் வேண்டும்.
44 of 46
Valkkai status image

எதற்கும் கவலைப்படாதீர்கள்.
கவலை உங்களை அழித்து விடும்.
நடப்பது நடந்தே தீரும். வருவது வந்தே தீரும்.
45 of 46
Tamil quote image

கால நேரம் கூடும்போது
காலன் வந்து தடுத்தாலும்
காரியம் கைகூடும்.👍👍👍
46 of 46
ஆறுதல் தரும் வரிகள்


Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Thanks For Your Comment...

Top Post Ad

Below Post Ad