வெற்றி கிடைக்கவில்லையே என்று சோர்ந்து போகாதே. இன்று இல்லை நாளை. நாளை இல்லை நாளை மறுநாள். முயற்சி உன்னிடம் இருக்கும் வரை, உன் வெற்றி என்பது உன் கையில்.