Type Here to Get Search Results !

உன்னுடன் இருந்த நிமிடங்கள் எல்லாம்... Tamil Love Status Image...

உன்னுடன் இருந்த நிமிடங்கள் எல்லாம்
கவிதையெனவே மாறிப்போனது
என் வாழ்வில்...
உன்னை பிரிந்து
இருக்கும் நிமிடங்கள் எல்லாம்
கவிதையென நிரம்பி வழிகிறது
என் நோட்டு புத்தகத்தில்...
காதலும் கவிதை தான்...
அது தரும் வேதனையும் கவிதை தான்...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad