Type Here to Get Search Results !

உன்னை நேசிக்கும் இதயம்... Tamil Love Quote Image...

காலம் உனக்காக காத்திருப்பதில்லை
ஆனால்
உன்னை நேசிக்கும் உண்மையான இதயம்
உனக்காக நிச்சயம் காத்திருக்கும்
என்னைப் போல…!!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad