ஒரு பறவை மரத்தின் கிளையில்... Tamil Motivation Quote Image...
AdminDecember 07, 20190
ஒரு பறவை மரத்தின் கிளையில் அமரும் போது
அது எந்த நேரத்திலும் முறிந்து விடுமோ
என்ற பயத்தில் அமருவதில்லை....
பறவை நம்புவது மரத்தின் கிளைகளை அல்ல...
தன் சிறகுகளை மட்டுமே...
Thanks For Your Comment...