Type Here to Get Search Results !

எதுவாக இருந்தாலும் வாழ்ந்து பார்ப்போம்... Tamil Life Quote Image...

ண்ணில் பிறந்தோம் மகத்துவமாய் வாழ...!
கல்வி பயின்றோம் கலங்கிடாமல் வாழ...!
திருமணம் செய்தோம் திருப்தியாக வாழ...!
வேலைக்கு சென்றோம் வேதனையின்றி வாழ...!
பணம் சம்பாதித்தோம் பட்டினியின்றி வாழ...!
வாழ்க்கை வாழ்வதற்கே எதுவாக இருந்தாலும் வாழ்ந்து பார்ப்போம்...!

Life quote image in tamil



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad