Type Here to Get Search Results !

நான்... Tamil Status For Whatsapp...

ஏக்கங்கள் என் மனதில் ஏராளம்
ஏமாற்றம் என் வாழ்வில் தாராளம்
சந்தோஷத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை.
சலிக்காமல் எதிர்கொள்கிறேன் புன்னகையுடன்
இதுவும் கடந்து போகும் என்ற மன உறுதியுடன்...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad