உனக்குத் தேவையான எல்லா வலிமையும்,
உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
நீ எதை நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய்.
நீ உன்னை வலிமையுடயவன்
என்று நினைத்தால் வலிமை
படைத்தவன் ஆவாய்.
உன்னால் சாதிக்க இயலாத
காரியம் என்று எதுவும்
இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே.
பலவீனத்திற்கான பரிகாரம்,
அந்த பலவீனத்திற்கான காரணத்தை
சிந்திப்பதல்ல.
மாறாக வலிமையைக்
குறித்து சிந்திப்பது தான்.
உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
நீ எதை நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய்.
நீ உன்னை வலிமையுடயவன்
என்று நினைத்தால் வலிமை
படைத்தவன் ஆவாய்.
உன்னால் சாதிக்க இயலாத
காரியம் என்று எதுவும்
இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே.
பலவீனத்திற்கான பரிகாரம்,
அந்த பலவீனத்திற்கான காரணத்தை
சிந்திப்பதல்ல.
மாறாக வலிமையைக்
குறித்து சிந்திப்பது தான்.
Thanks For Your Comment...