Type Here to Get Search Results !

கல்லறையில் புதைந்தேன் உன்னை பிரிகையில்... Tamil Love Status...

றக்கத்தை துறந்தேன் உன்னை தேடுகையில்
சிந்தனை கலைந்தேன் உன்னை நினைக்கயில்
விழிகள் விழித்தேன் உன்னை பார்க்கயில்
இதயம் தொலைத்தேன் உன் பார்வையில்
கல்லறையில் புதைந்தேன் உன்னை பிரிகையில்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad