Type Here to Get Search Results !

தாங்கவில்லை என் மனம்... Tamil Love Quote...

கன்னங்களில் பூ பூக்கும் கண்மணியே..!
கனி இதழில் தேன் வார்க்கும் பூங்குயிலே..!
தனி அழகு தோன்றுதடி நீ தூங்கையிலே..!
தாங்கவில்லை என் மனம் நீ என்னை விட்டு நீங்கையிலே..!!!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad