HomeTamil Life Quote Imageவாழ்வே தெளிந்த நீரோடை தான்... Tamil Quote Life... வாழ்வே தெளிந்த நீரோடை தான்... Tamil Quote Life... Admin September 30, 2019 0 சிலரை புரிஞ்சிக்க முடியாது. சலரை புரிஞ்சிக்க கூடாது. சிலரை கண்டுக்க கூடாது. சிலரை கண்டுக்காம விடகூடாது. சிலர்கிட்ட உரிமை எடுத்துக்கக்கூடாது. சிலர்கிட்ட உரிமையை விட்டுக்கொடுக்கக்கூடாது. இதுல தெளிவிருந்தா, வாழ்வே தெளிந்த நீரோடை தான். Tags Tamil Life Quote Image Newer Older
வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள் | Tamil Life Quotes- Stylish & Attitude [March 2014] July 21, 2020
Thanks For Your Comment...