காலத்தின் கணக்குகளை கவனித்தபடி... Tamil Life Quote...
AdminOctober 14, 20190
நினைப்பதை எல்லாம் செய்யவிடுவதில்லை காலம்..
தான் நினைப்பதைத்தான் நம்மேல் புகுத்துகிறது..
காலத்தை இழுத்துப்பிடித்து
காட்சிகளை மாற்ற திறமை இல்லை எனக்கு..
காலத்தின் கணக்குகளை
கவனித்தபடி நகர்கின்றன நாட்கள்..
Thanks For Your Comment...