Type Here to Get Search Results !

எனக்குள் வாழும் காதலும் நீ... Tamil Love Quote...

எனக்குள் வாழும் காதலும் நீ
எனக்குள் வாழும் கவிதையும் நீ
காகிதங்கள் நனைவதை கவிதைகள் காண்பதில்லை
ஆனால் காகிதங்கள் நனைவது சில கவிதைகளுக்காக தான்
கதறலும் வேண்டாம் கண்ணீர் துளிகளும் வேண்டாம்
மௌனித்து விடு மனமே
மறக்க முடியாத நினைவுகளோடு போராடுவதை விட...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad