Type Here to Get Search Results !

உன்னை மறக்க மறுக்கின்றது என் இதயம்... Tamil Love Status...

உன்னை மறக்க மறுக்கின்றது என் இதயம்...
உறங்க மறுக்கின்றது என் விழிகள்...
ஆனால் இப்போதெல்லாம்
என் இரவுகள் கனவுகளில் அல்ல
கண்ணிரில் கரைந்து போகின்றன...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad