என் காதலியே உன்னை பார்த்த நொடியிலிருந்து... Tamil Love Status...
AdminOctober 08, 20190
என் விடியலை அழகாக்கியது உன் பார்வை
என் இரவை அழகாக்கியது உன் கனவு
என் வாழ்க்கையை அழகாக்கியது உன் புன்னகை
என் கவிதையை அழகாக்கியது உன் பெயர்
என் காதலை அழகாக்கியது உன் நினைவு
என் காதல் என்றும் உனக்காக...
Thanks For Your Comment...