Type Here to Get Search Results !

சிறு சிறு புன்னகை... Tamil Quote Image Life...

ஒரு குடையால் மழையை நிறுத்த முடியாது
ஆனால் அந்த நிமிடம் நம்மீது விழும்
மழை துளியை நிறுத்த முடியும்...
அது போல் தான் சிறு சிறு புன்னகை
வாழ்வை மாற்ற முடியாது
ஆனால் அந்த நிமிடத்திற்க்கான
கவலையை மறக்க செய்யும்...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad