HomeTamil Love Status Imagesஎனை நானே தேடுகிறேன்... Tamil Quote Image... எனை நானே தேடுகிறேன்... Tamil Quote Image... Admin October 12, 2019 0 எனை நானே தேடுகிறேன்... உன்னால் தானே வாடுகிறேன்... உடல் கொண்ட நேசம்... உயிர் கொண்ட காதல். . இன்று ஊமையாகிப் போன மாயம் என்ன..? அன்பே..! வரம் ஒன்று தா... உன் நிழலாக வருவதற்கு மட்டும்... Tags Tamil Love Status Images Newer Older
Thanks For Your Comment...