அன்பே அழகே அருள் மொழியே... Tamil Romantic Lines...
AdminOctober 17, 20190
அன்பே அழகே அருள் மொழியே!
அந்த வானத்தில் தோன்றும் நிறைமதியே!!
கரும்பே கனியே கவின்மலரே!!
அரும்பே அமுதே அருந்தமிழே..!!
குறும்பே குளிரே கோவை கனியே...!!
இனி இருக்க முடியாது தனித்தனியே...!!
Thanks For Your Comment...