சிந்திய கண்ணீரெல்லாம்... Tamil Sad Love Status Image...
AdminOctober 20, 20190
சிந்திய கண்ணீரெல்லாம் முந்திய நாட்களை நினைவூட்டுதடி...
நீ முத்தம் சிந்திய நாட்களை நெஞ்சில் காட்டுதடி...
என்னை நினைக்காமல் உன்னால் இருக்கக் கூடும்...
உன்னை நினைக்காமல் என்னால் இருக்க முடியவில்லையடி...
Thanks For Your Comment...