Type Here to Get Search Results !

உண்மையாக தொடரும் நட்பு... Tamil Friendship Quote...

காலையில் எழுந்தவுடன் கலைந்து போக
இது கனவும் இல்லை.
காரணம் சொல்லி பிரிந்து போக
இது காதலும் இல்லை.
உயிர் உள்ள வரை,
உண்மையாக தொடரும் நட்பு.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad