Type Here to Get Search Results !

உறங்கா விழிகள்... Tamil Love Status Image...

காலம் தன் போக்கில் கரைகிறது...
நானும் உறங்கா விழிகளோடு உலவுகிறேன்...
என்னில் கலந்த உன்னைத் தேடி...
உன்னில் தொலைத்த என்னை தேடுகிறேன்
யாருமில்லா நெடும் சாலையில்.
உனக்காக காத்திருப்பது
நான் மட்டுமல்ல...
என் உறங்கா விழிகளும் தான்...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad