Type Here to Get Search Results !

இருக்கட்டும் இதயத்தில்... Tamil Love Status Image...

இதயத்தில் நீ
முள்ளாக குத்தி இருந்தாலே
அகற்ற மாட்டேன்
மலராக அல்லவா பூத்திருக்கிறாய்
பிறகு எப்படி விடுவேன்
இருக்கட்டும் இதயத்தில்
இன்னும் இன்னும் இதமாய்...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad