Type Here to Get Search Results !

வாழ்க்கை... Tamil Quote Image Life...

தானாக உயரும்
வயது.!!!
விடாமல் துரத்தும்
காலம்.!!!
தடுக்க முடியாத
நேரம்.!!!
கடக்கத் துடிக்கும்
இளமை.!!!
காலைத் தடுக்கும்
சமூகம்.!!!
தொடவேண்டிய
இலக்கு.!!!
இத்தனை போராட்டம் தான்
வாழ்க்கை.!!!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad