HomeUn Ninaivugal Statusஉன் நினைவு போதும்... Tamil Status Image... உன் நினைவு போதும்... Tamil Status Image... Admin November 11, 2019 0 உன் நினைவு போதும் நான் உயிர் வாழ்ந்திட. உன் பார்வை போதும் என் இதயம் துடித்திட. உன் நிழல் படம் போதும் என் தனிமை போக்கிட. உன் அன்பு போதும் நான் தினமும் இயங்கிட. காற்றில் வந்த உன்வாசம்போதும் காலம் எல்லாம் காத்திருக்க. Tags Un Ninaivugal Status Newer Older
வாழ்க்கைக்கு உதவும் சிந்தனை துளிகள் | Tamil Life Quotes- Stylish & Attitude [March 2014] July 21, 2020
Thanks For Your Comment...