Type Here to Get Search Results !

புத்தாண்டு வாழ்த்துக்கள் இமேஜ்... New Year Wishes Image In Tamil...

நிறைந்த வளம்
மிகுந்த சந்தோசம்
வெற்றி இவற்றை
எல்லாம் இந்த
இனிய புத்தாண்டு
உங்களுக்கு கொண்டுவரட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

இது புத்தாண்டு சந்தோசத்திற்கும்
கொண்டாடதிற்குமான தருணம்
குடும்பத்துடன் இந்த நாளை கொண்டாடுங்கள்
இந்த புனிதமான விடுமுறை நாள்
உங்களுக்கு மிகுந்த சந்தோசங்களையும் வளங்களையும்
கொண்டுவர வாழ்த்துகிறேன்

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
என் அன்பு உள்ளங்களே
தேவைகள் தீர்வதில்லை
எதுவும் முடிவு அல்ல
எல்லாமே அடுத்த
நல்லதுக்கான தொடக்கமே
மகிழ்ச்சியுடன் புத்தாண்டை வரவேற்று
நலமுடனும் வளமுடனும்
வாழ்ந்திட நல் வாழ்த்துக்கள்

விரும்பிய யாவும் கிடைக்கபெற்று
மன நிம்மதியும் சந்தோசமும்
உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய
மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டில்
புதிய சிந்தனை
புதிய முயற்சி
புதிய எண்ணங்கள் பூக்கட்டும்
நட்புகளுக்கும் சொந்தங்களுக்கும்
தமிழ் இனத்துக்கும்
உயிரோடு இணைந்த
அனைத்து தமிழ் உறவுகளுக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்



உழைத்தவன் அறிவான் உழைப்பின் அருமை!
அதுதான் அவன் உயர்வுக்கு பெருமை!
நல்லதையே நினைப்போம் உதவிகள் செய்வோம்!
மானுடம் வாழ மனித நேயம் காப்போம்!
பொல்லா காலம் போனதென்றே நினைத்து,
நல்ல காலம் பிறந்ததென்றே வாழ்வோம்!
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும்!
மாற்றங்கள் மலரட்டும்!
இன்னிசை முழங்கட்டும்!
எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்...!
அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


Nights will be dark 
But days will be light,
Wish your life to be always bright
Happy New Year.

Wishing every day of the new year
to be filled with success,
happiness and prosperity for you,
happy new year.


A New Year is like a blank book,
And the pen is in your hands.
It is your chance to write a
beautiful story for yourself.
Happy New Year.

Every end marks a new beginning.
Keep your spirits and determination unshaken,
And you shall always walk the glory road.
With courage, faith and great effort,
You shall achieve everything you desire.
I wish you a Happy New Year.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad