Type Here to Get Search Results !

உன் தைரியத்தை இழக்காதே... Tamil Inspiration Quote Image...

சிலரது அன்பு பொய்யாகும்...
சிலரது காதல் நிரந்தரமில்லை...
சிலரது நட்பு முறியும்...
சிலரது நம்பிக்கை உடையும்...
ஆனால் என்றும் உனக்கு தைரியமே துணை...
என்னவானாலும் எந்நிலையிலும்
உன் தைரியத்தை இழக்காதே...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad