Type Here to Get Search Results !

யாரையும் ஏமாற்றும் எண்ணத்தோடு பழகாதே... Tamil Quote Image...

யாரையும் ஏமாற்றும் எண்ணத்தோடு பழகாதே...
அது உறவாக இருந்தாலும் நட்புமுறையாக இருந்தாலும்...
உண்மையாக பழகு...
நேர்மை... உண்மை... இவைகள் அழியாத சொத்துக்கள்...
காலம் செல்ல செல்ல தான் அதன் மகத்துவம் தெரியும்...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad