அன்பு பொறுமை நம்பிக்கை பக்தி... Tamil Quote Image...
AdminDecember 15, 20190
குடும்பத்தில் பொறுமையுடன் இருப்பது அன்பு
மற்றவர்களிடத்தில் பொறுமையுடன் இருப்பது மதிப்பு
நம்மிடத்தில் பொறுமையுடன் இருப்பது நம்பிக்கை
கடவுளிடத்திலே பொறுமையுடன் இருப்பது பக்தி.
Thanks For Your Comment...