Type Here to Get Search Results !

தனியன் என்று கலங்காதே... Alone Tamil Quote Image...

தனித்து நின்றாலும்
சில எழுத்துகளுக்குப் பொருளுண்டு
தனியாக நின்றாலும்
மரங்கள் ஊருக்கே நிழல் கொடுப்பதுண்டு
தனியன் என்று கலங்காதே
சமுதாயம் படிப்பதெல்லாம்
தனிமனிதச் சரித்திரங்களைத்தான்...!!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad