Type Here to Get Search Results !

திருடு போனது என் மனம்... Tamil Love Quote Image For Lovers...

திருடு போனது என் மனம்..!
திருடிச் சென்றது உன் கண்கள்..!
தொலைந்து போனது என் உறக்கம்..!
துரத்தி விட்டது உன் பார்வை..!
மறைந்து போனது என் கனவு..!
மறக்க வைத்தது உன் நினைவு..!
உருகி போனது என் இதயம்..!
உருவம் கொடுக்குமா உன் காதல்..??



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad