அழகான கவிதை உன் பெயர்,
ஆழமான கவிதை உன் மனம்..!
ஒரு வரி கவிதை உன் பார்வை,
இரு வரி கவிதை உன் கண்கள்..!
இனிமையான கவிதை உன் வெட்கம்,
இதமான கவிதை உன் பேச்சு..!
விடை தெரியாத கவிதை உன் காதல்,
வினாவாகி போனேன் என் வாழ்வில்..!
சோகமான கவிதை என் காதல்,
சுகமான கவிதை உன் நினைவுகள்..!!!
Thanks For Your Comment...