Type Here to Get Search Results !

புன்னகை தரும் தன்னம்பிக்கை... Tamil Quote Image Smiling self-confidence...

மனது முழுவதும் வலியும்
வாழ்க்கை முழுவதும் பிரச்சனைகளும் நிறைந்திருந்தாலும்
உதடுகள் சிரித்து கொண்டு இருக்கட்டும்
துன்பத்தை கண்டு சிரிக்க பழகி விட்டால்
அது தரும் தன்னம்பிக்கையில்
என்றேனும் ஒரு நாள் உங்கள் உள்ளமும் சிரிக்கும்...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad