Type Here to Get Search Results !

அன்பை அலட்சியம் செய்தால்... Tamil Quote Image...

அன்பை அலட்சியம் செய்தால்
கோபம் விடையாகும்..!
கோபத்தை அலட்சியம் செய்தால்
மௌனம் விடையாகும்..!
மௌனத்தை அலட்சியம் செய்தால்
கண்ணீர் விடையாகும்..!
கண்ணீரை அலட்சியம் செய்தால்
புன்னகையே என் இறுதி விடையாகும்..!!!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad