Type Here to Get Search Results !

நீ யாரையும் வெறுக்காதே... Tamil Quote Image...

உன்னை யாரும் வெறுத்து விட்டு போகட்டும்
நீ யாரையும் வெறுக்காதே...
உன்னை பார்த்து ஜன்னலைக்கூட
சாத்தியவர்களுக்கும் சேர்த்தே
நீ உன் வாசற்கதவுகளை திறந்து வை...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad