Type Here to Get Search Results !

என் மனது... Tamil Romantic Love Status Image...

வீடு புகுந்து உன் கூந்தல் வருடி
காதருகே முத்தமிட்டு கன்னம் தடவி
இப்படி என்னென்னமோ செய்து விட்டு தான் வருகிறது
உன் வீட்டை கடந்து செல்லும் போதெல்லாம்
என் மனது



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad