Type Here to Get Search Results !

நட்பு ஸ்டேட்டஸ் இமேஜ்... Friendship Tamil Status Image...

இதயம் தருவது காதல்,
எதையும் தருவது நட்பு,
இதமாய் மலர்வது காதல்,
இயல்பாய் மலர்வது நட்பு,
உள்ளம் உருக்குவது காதல்,
உருகிய உள்ளத்தை தேற்றுவது நட்பு,
துன்பமெனில் துவண்டு போவது காதல்,
துன்பமெனில் தோள் கொடுப்பது நட்பு...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad