Type Here to Get Search Results !

என் வாழ்க்கை... Tamil Life Quote Image...

கனவுகள் கானல் நீர் ஆகிடுமோ...
ஆசைகள் நிராசைகள் ஆகிடுமோ...
நம்பியவற்களுக்கு ஏமாற்றம் மட்டுமே பரிசாகுமோ...
பளித்தவர் வாய்சொல் பலித்திடுமோ...
பெற்றவர் கனவுகள் பலிக்காமல் போய்விடுமோ...
போராட்டம் மட்டுமே வாழ்க்கை ஆகிடுமோ...
போராடுவேன் உறுதியுடன் கனவுகள் மெய்யாகும் வரை...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad