Type Here to Get Search Results !

சரித்திரம்... Tamil Motivation Quote Image...

விதையை பிளந்து தலையை தூக்கி
போராடிய முளைகள்தான்..!
சரித்திரம் பேசும் வனமாக வளர்ந்து நிற்கிறது..!
நீயும் முயற்சி என்ற ஒன்றை இன்றே விதைத்திடு...!
நாளை சரித்திரம் பேசும் மரமாகவே வளர்ந்து நிற்பாய்...!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad