Type Here to Get Search Results !

மன்னிப்பாயா என்னை... Tamil Image Status For Lovers...

நீ இல்லாத நொடிகள் எல்லாம்
என் விழிகூட மூடமறுக்கிறது...!!
போதுமடி...!!
நீயில்லாமல் உன் காதல் இல்லாமல்
நான் நானாக இருந்திட இயலவில்லையடி...!!
என்னை எனக்கே மீட்டுக்கொடு...!!
தவறேதும் இழைக்கவில்லை மன்னிப்பாயா என்னை...??



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad