Type Here to Get Search Results !

வாழ்க்கை என்பது... Tamil Life Quote Image...

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை...
உயிராய் நினைப்பவை, உன்னை விட்டு பிரிந்தாலும்,
உறுதியுடன் இருந்தால் அது உன் அருகில் வரும்...
முயற்சி முற்றிலும் தோற்பதில்லை...!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad