Type Here to Get Search Results !

வாழ்க்கை பாதையில் முயற்சி... Tamil Motivation Quote Image...

வாழ்க்கை பாதையில்
முயற்சி என்பதை முன்னோக்கி எடுத்து...
சிந்தனை என்பதை சிதறாமல் தொடுத்து...
சிந்தும் வியர்வையை சுகமாய் துடைத்து...
நடந்து பார் நண்பனே...
தடைகற்களும் தலை சாய்க்கும்...
வழி எங்கும் மலர் பூக்கும்...
வாழ்க்கை கைகுலுக்கும்...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad