Type Here to Get Search Results !

நட்புக்கும் உண்டு கற்பு... Tamil Quote Image Friendship Have Chastity...

கூடி இருந்து குதுகலித்தாலும்,
கோபம் கொண்டு விலகிச் சென்றாலும்,
எதிரி போலே திரிந்துக் கொண்டாலும்,
கண்ணியமாய் நடந்து கொள்.
புறமுதுகில் பேசாதே ஏதும்,
முடிந்தால் பாராட்டு, நட்பின் நினைவுகளை...
ஏனெனின், நட்புக்கும் உண்டு கற்பு...



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad