வெற்றியின் ஆரம்பம்... Tamil Quote Image Success...
AdminMarch 04, 20200
சோர்வு அடையும் நேரம் களைத்து விடாதீர்கள்...
அது உங்களுக்கான தேர்வு,
தீர்வு கிடைக்கும் வரை அயராது உழையுங்கள்...
முடியாது என்பது உங்கள் சிந்தனையின் பிழை...
சிந்தனையை மாற்றுங்கள் அதுவே வெற்றியின் ஆரம்பம்...
Thanks For Your Comment...