Type Here to Get Search Results !

ஒரு கதவு மூடப்படுகிறதோ... Tamil Quote Image...

எப்போது மகிழ்ச்சியின் ஒரு கதவு மூடப்படுகிறதோ
இன்னொரு கதவு திறக்கும்
ஆனால் பெரும்பாலும் நாம்
மூடியுள்ள கதவையே பார்த்துக் கொண்டிருப்பதால்
நமக்காக திறந்து வைக்கப்படுள்ள கதவை பார்ப்பது இல்லை..!!!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad