Type Here to Get Search Results !

என்னுள் நீயும் உன்னுள் நானும்... Tamil Best Love Status For Whatsapp...

ன்னுள் நீயும் உன்னுள் நானும்
நகமாய் நீயும் சதையாய் நானும்
கடலாய் நீயும் அலையாய் நானும்
வானாய் நீயும் முகிலாய் நானும்
இரவாய் நீயும் பகலாய் நானும்
ஆதவனாய் நீயும் மதியாய் நானும்
மலராய் நீயும் மணமாய் நானும்
மரமாய் நீயும் நிழலாய் நானும்
மழையாய் நீயும் மண்வாசமாய் நானும்
முதலாய் நீயும் முடிவாய் நானும்
உயிராய் நீயும் உடலாய் நானும்
என்றும் இணை பிரியாமல்
காதலால் வாழ்ந்திடும் வரம் வாய்த்திடுமோ
என் உயிரே...!!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad