Type Here to Get Search Results !

மாயம் செய்தாயடி... Tamil Love Status Image + Gif...

மெல்ல சிரித்து வந்தாய் கண்கள் எதிர்த்து வந்தாய்
நெஞ்சம் புகுந்தாய் வஞ்சம் புரிந்தாய்
மனம் சிதற வைத்தாய் இதயம் பதற வைத்தாய்
உருவம் மெலியவைத்தாய் உள்ளம் நலிய வைத்தாய்
உயிர் உருக வைத்தாய் ஊன் எரிய வைத்தாய்
அனைத்தையும் செய்தாய் என் இதயத்தை கொய்தாய்...




Gif


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad