Type Here to Get Search Results !

சிற்பி செதுக்கிய சிற்பம்... Tamil Love Status Image...

சிற்பி செதுக்கிய சிற்பம்...
கலைஞனுக்கு சொந்தமாகலாம்..!
ஓவியன் வரைந்த ஓவியம்...
வாங்குபவனுக்கு சொந்தமாகலாம்...!
கவிஞன் எழுதிய கவிதை...
ரசிப்பவனுக்கு சொந்தமாகலாம்...!
நான் விரும்பிய இதயம்...
எனக்கு மட்டும் தான் சொந்தம்...!



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad